January 26, 2011

தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகளும் பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்

அண்மைக்காலமாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகக் குறைவென்றாலும், மிக நீண்ட காலத்தின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நிறையத் தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.  மிக மிக பெரும்பான்மையான தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஏனோ தானோ என்ற அளவிலேயே இருந்ததில் எந்த வியப்பும் இல்லை என்றாலும், சில நிகழ்ச்சிகள் பற்றி கவலைப்படுவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன.

கனேடியத் தமிழ் கூறு நல்லுகத்தில் இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற சிறுவர் நிகழ்ச்சிகள் அதிக வரவேற்பைப்பெறுகின்றன என்பதை வீடீயோக்கடைகள் வைத்திருக்கின்றவர்களில் பலரை நண்பர்களாக வைத்திருப்பதால் அறிய முடிந்தது.   

தொடர்ந்து வாசிக்க (எனது பிரதான தளத்தில்)  இங்கே அழுத்தவும்

0 comments: